குரும்பசிட்டி சித்திவிநாயகர் ஆலயத்தின் புனரமைப்புக்கான ஆயத்தமும், சிரமதானங்களுக்கு பின்னரான தற்போதைய தோற்றமும்.
படங்கள் - சி.கெளரிபாலன்
குரும்பசிட்டியில் மீள்குடியேறியோர்கள் மற்றும் வீடுகள் புனரமைப்பதிலும் ஈடுபடுவோர்.
குரும்பசிட்டி முத்துமாரி அம்மன் ஆலயம் சிரமாதானபணிக்கு (1.1.2012) பின்னரான தோற்றம்.
குரும்பசிட்டி அம்மன் மார்கழி 2011 ஆலய வருடாந்த திருவம்பாவை விழா நிகழ்வின் புகைப்படங்கள்
படங்கள் - சி.கெளரிபாலன், வவுனியா
குரும்பசிட்டி மீள் எழுச்சியின் நம்பிக்கை நட்சத்திரம் அமரர்.ஆ.சி.நடராஜா அவர்களுக்கு குரும்பசிட்டி கிராம அபிவிருத்திச் சங்கம் 18.12.11ஞாயிற்றுக்கிழமை பொன்.பரமானந்தர் வித்தியாலத்தில் நடத்திய அஞ்சலி நிகழ்வுகளின் படத்தொகுப்பு.
தகவல்: யாழ்.வெற்றிமணி
10.11.2011 அன்று வியாழக்கிழமை ஒரு பௌர்ணமி தினத்தில் வவுனியா நகர சபை மண்டபத்தில் குரும்பையூர் கவிஞன் தம்பித்துரை ஐங்கரனின் அமாவாசை நிலவு கவிதைத் தொகுதி அறிமுகமானது.அந்த நிகழ்வின் படங்கள்.
குரும்பசிட்டி திரு.பொ.தங்கராசா வலிவடக்கு பிரதேச உருப்பினராக தெரிவிவு செய்யப்பட்டமைக்கு கிராம அபிவிருத்திச்சங்கம் சமூகநேயர் என பட்டம் வழங்கி கெளரவிப்பு.
குரும்பையூர் தம்பித்துரை ஜங்கரனின் அமாவாசைநிலவு கவிதை நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
குரும்பசிட்டியின் மேலதிகமான பகுதிகள் விடுவிக்கப்பட்ட போது.எடுக்கப்பட்ட படங்கள்
படங்கள்- சி.கெளரிபாலன்
13.6.2011 அன்று குரும்பசிட்டி அம்மன் கோவிலில் நடைபெற்ற பொங்கல்விழா.
டென்மார்க், டெனிஸ் உதவிகள் வழங்கும் அமைப்பினரால் குரும்பசிட்டி மக்களுக்கு சில அத்தியாவசிய பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்ட போது பதிவு செய்யப்பட்ட புகைப்படங்கள்.
குரு/ சித்திவிநாயகர் ஆலய வைகாசிவிசாகப் பொங்கல் 17.5.2011 ஆலயத்தில் நடைபெற்ற போது பதிவு செய்யப்பட்ட ஒருசில புகைப்படங்கள்.
குரும்பசிட்டி மக்கள் சித்திவிநாயகர் ஆலயத்திற்கு சென்று பார்வையிட்ட பின்னர், கோவிலை துப்பரவு செய்யும் காட்சி
குரும்பசிட்டி அம்மன் ஆலயத்தின் பிரதிஷ்டை வைபவம் நிகழ்வு 4.4.2011 நடைபெற்ற போது பதிவு செய்யப்பட்ட புகைப்படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
படங்கள் உதவி - சி.கெளரிபாலன்
குரும்பசிட்டி மக்களால் தங்கள் தங்கள் வீடுகளும் , காணிகளும் , போக்கு வரத்துக்கான பாதைகள் துப்பரவு செய்தலின் போதும், மக்கள் கூட்டம் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
புகைப்படங்கள் உதவி: சி.கெளரிபாலன்
குரும்பசிட்டிக் கிராமத்தின் தற்போதய தோற்றம், எம்மவர்கள் கிராமத்தை பார்வையிட சென்ற போது பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களில் இவையும் மறக்க முடியாதவையே.
குரும்பசிட்டி அம்மன் ஆலயம் அமையப்பட்டிருந்த பிரதேசத்தின் தோற்றமும், அம்மன் ஆலயத்தின் தீர்த்தக்கொட்டகை, அம்மன் ஆலயமும்
குரும்பசிட்டி அருள்மிகு முத்துமாரி அம்மனின் மகோற்சவ மாதமாகிய மார்கழியில் தேர்த்திருவிழா நாளாகிய 21.12.2010 அன்று திருவெம்பாவை வழிபாடும் தேர்த்திருவிழா வழிபாடும் உரும்பிராய் காளி அம்மன் மண்டபத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
குரும்பசிட்டிக் கிராமத்தின் புகைப்படங்களில் இவையும் ஒரு முக்கியவையே, இங்கு ஆலயங்களின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. ( படங்கள் 25.10.2010)
குருப்பசிட்டி மக்கள் 26.10.10 அன்று கிராமத்தை பார்வையிட சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்ப்டங்களுடன் வசாவிளான் மத்திய மகாவித்தியாலம் பாடசாலை படங்களும் இணைக்கப்பட்டுள்ளது.
கனடா ஊர்க்காற்று 3.07.2010 திகதி நடைபெற்றது, அதன் புகைப்படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
நன்றி:- புகைப்படங்கள் உதவி, ஜ.ஜெகதீஸ்வரன், கனடா
குரும்பசிட்டி நலன்புரி சபை - கனடா 2009 ஆண்டு நாடாத்திய பொதுக்கூட்டமும் ஒண்று கூடல் நிகழ்வின் புகைப்படத்தொகுப்புகள்.
குரும்பசிடி மக்களின் முதலாவது ஒண்றுகூடலால் 2007-ஊர்க்காற்று ஜேர்மனியில் நடைபெற்றது. அதன் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
குரும்பசிட்டி கனடா மக்களினால் 2007ல் நடாத்தப்பட்ட ஒண்று கூடல் நிகழ்வின் படத்தொகுப்புகள்
புகைப்படங்கள் உதவி: ஜ.ஜெகதீஸ்வரன்
உதயதாரகை மன்ற புகைப்படஙகளில் எம்மால் சேகரித்துக்கொள்ள கூடியதாக இருந்த ஒரு சில புகைப்படங்களையே இப்பக்கத்தில் இணைத்துள்ளோம்.
குரும்பையூர் திரு.தம்பித்துரை ஜங்கரன் அவர்களின் " இந்தப் பூக்களும் மணக்கும் " கவிமலர் வெளியீடு - 12.11.2005 வெளியீடு - சன்மார்க்கசபை - குரும்பசிட்டி
Copyright © 2005 Kurumbasiddyweb.com